train ticket booking

img

ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி செய்த நபர் கைது

சென்னையில் இருந்து வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தட்கல் டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

;